பக்கம்:கவிதை உள்ளம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமயம் அன்னையின் அடிமலர் அணிகுவாய் நெஞ்சே! (கலைமகள் விழாவைக் கருத்திருத்தியது) அன்னப் பணிதனை ஆற்றிடும் நன்ள்ை அவனியில் முகிழ்த்தது அதை அறி நெஞ்சே! இன்னலைப் போக்கியே இன்ப ஒளிசெய் யெம்மன்னை நிற்புகழ் எண்ணிடு வாயே! துன்பம் அகன்றிடும் சோர்விலை கண்டாய் தாய்மை உளமதே துலங்க விளங்கும் இன்பம் அவள் உரு இன்பமே செய்கை னிமை கலம்தரும் என்அன்னே காணே பூசைக்கு வேண்டுவ பூவல்ல நீரல்ல பொற்பார் பலவகைச் சிற்றுண்டி யல்ல ஆசை வளர்க்குறும் அவல்தேங்காய் அல்ல அரிய பழவகை அல்லவே அல்ல நேசம் மனத்திடை நின்றிடல் வேண்டும் நினைவு அவள் வசம் நிலத்திட வேண்டும் ஆசைக் கடிமையை அகற்றி வேண்டும் அன்புகிலேத் தூய்மை அமைந்திட வேண்டும். சொல்லொன்று செயலொன்று துன் னுமை வேண்டும் தூய்மை உளமதே துலங்கிட வேண்டும் கல்ல அறிவுடை நற்பணி வேண்டும் நாட்டிலே யாவரும் ஒன்றெனல் வேண்டும் 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/74&oldid=783111" இலிருந்து மீள்விக்கப்பட்டது