பக்கம்:கவிதை உள்ளம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் மின்னல் ஒளியென மேகமே என்ன மேதினி பலவென மேன்மைக ளென்ன என்னென்ன நன்மைகள் யாவிலும் உள்ளாள் இன்னதை அறியாது ஏன் உழல்கின்ருய்? செல்வச் செருக்கதே தீர்ந்திடல் வேண்டும் தீமை யெனும்பெயர் தீண்டாமை வேண்டும் கல்விகலம் பலர் கண்டிட வேண்டும் கற்ற அறிஞரைக் கலந்திட வேண்டும் எல்லினும் பகலினும் இன்ப அறிவை எல்லோரும் வம்மின்நீர் என்றே அழைத்து அள்ளி வழங்கியே அன்புற வேண்டும் அன்னேக் குயர்பணி ஆற்றிடுஞ் செயலேl தீமை பலசெய்து தேங்காய் உடைத்தே தீர்த்திட எண்ணிடில் தீராது கண்டாய் வாய்மை மிகுந்தவள் எம்.அன்னை தானே வந்து ஏமாறுவாள் கொல்லோ ஈதுணர்வாய்! தூய்மை உளம்வேண்டும் சொல்தூய்மை வேண்டும் தூய செயல்வேண்டும் சொல்வினை நீக்க ஆயும் பலகலை அவ்வுரு வாள்ை அன்னைப் பதம்பணிங் தின் னிலம் வாழி! இன்னல் பலஎதிர் மாறிகின் ருலும் ஈகை இல்லாதவர் கொல்ல வந்தாலும் துன்னுஞ் செல்வத்தவர் சூழ்ந்துமே கின்று சொல்லொணுத் துன்பத்தைத் தோற்றுவித் தாலும் 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/76&oldid=783113" இலிருந்து மீள்விக்கப்பட்டது