பக்கம்:கவிதை உள்ளம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பக் கோயில் துன்பப் பீடம் உலக மெங்கணும் ஒங்கிய அறிவெனும் உயர்ந்திடு கல்லோனே இலகு மாந்தர்கள் மற்றுள யாவையும் இருந்திறங் துழல்வானேன்? அலகி லாததோர் பிறவியென் றெண்ணியே அல்லலும் அறுகோயும் மலமும் மூப்புமே மற்றுள யாவையும் மல்கிடல் நிலையென்னே? .துன்பம் என்பதோர் பெயருடன் ஒன்றினைச் சொல்லுவர் அதுதானே இன்ப ஆக்கமாய் இயங்கிடும் என்பதை எண்ணுவர் யார்யாரே! வன்பும் தீமையும் வாய்மையும் இல்லதோர் மனமதும் கொண்டிங்கு . என்புங் தோலுமாய் இயங்குவர் அவர்செயல் எண்ணவும் படுங்கொல்லோ! காளும் இன்பமே இன்பமே எனவுளம் நாடியே திரிகின்ருர் :மூளும் இன்பமும் முட்டிய துன்பமும் முடிவிலா துடகுைம் ஆளும் எங்தையாம் அண்ணலின் அருளிது அப்பதம் கினையாதே மாளும் மாந்தரை மண்ணிடைப் பதரென மதிப்பது மதிப்பாமே! 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/87&oldid=783125" இலிருந்து மீள்விக்கப்பட்டது