பக்கம்:கவிதை உள்ளம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் துன்பம் ஏற்றத்தைத் துணிவுடன் கொள்பவர் துயவர் இறையன்பில் என்றும் உள்ளவர் என்பதை அறிந்துமே இன்னமும் கலங்காணு தொன்றையொன்றென உணர்ந்துமே மாங்தாகள ஊழ்வினை யென்றேகி நன்றி அற்றன புரிந்திவண் நலிவில்ை நாடொறும் சாகின்ருர் தொடங்கு துன்பமே இன்பமாய் உலகினில் சுகமெலாம் அருள்செய்யும் அடங்கி யாவரும் அத்துயர் ஆற்றியே ஆண்மையின் வழிகின்ருல் திடங்கொள் உள்ளமே தீமையை அகற்றிடும் திண்ணிய மனங்கொண்டு மடங்கல் ஏறினும் மற்றெது மாறினும் மாறிடா திருப்பீரே மொழிகொள் வாசகன் முட்டினன் பற்பல மொழிதரு துன்பத்தே பழிகொள் பாவியர் பல்துயர்க் கடலிடைப் படுத்தனர் கபி தன்னை அழிவிலாதகல் இயேசுவை அற்பர்கள் அறை. சிலுவையிற் கொன்ருர் விழிகள் கண்டுமே விளம்பியும் அவர்கள்தம், வினேயறுக் கொண்ணுரே! இறைவன் மக்களாய் இங்கிலத் துள்ளவர் எய்தினர் பெருங் துன்பம் பறைகொள் நாவினர் பண்புடை யவர்களைப் படுத்தினர் படுத்துன்பம் 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/88&oldid=783126" இலிருந்து மீள்விக்கப்பட்டது