பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் 米 99 + அற்புத சக்தி நம்மில் தோன்றக் காண்கின்றோம். இதைத் தான் கவிமணியும், 'வந்தே மாதரத்தைப் - பாடவே வாய்தி றந்தவுடன், சந்தேக மில்லை - ஒருபுதுச் சக்தி தோன்றுதடா (14) என்று திறனாய்ந் கூறுகின்றார் பட்டிக்காட்டான் வாய் று தற் L4. மொழியாக, ‘எங்கள் நாடு' என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றும் முக்கனிகள். மூன்றையும் பூபால ராகத்தில் இசையேற்றிப் படித்தால், தனித்தனிமுக் கனியிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தநறும் தேன்பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிபடியும் விரவி இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும்தெள் அமுதே' என்று வள்ளல் பெருமான் காட்டும் இனித்திடும் தெள் அமுதமாக இருக்கும்; உள்ளத்திலும் மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழியும். இதனைக் கவிமணி, 28. திரு அருட்டா - ஆறாந் அருள்விளக்க மாலை - 17