பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் 卡 i{}9 卡 பெண்மையைப்பற்றியும் பெண்களின் விடுதலை யைப் பற்றியும் சில பாடல்களை செவிமடுக்கின்றான் நாட்டுப்புறத்தான். பெண்மை வாகென்று கூத்திடுவோ மடா! பெண்மை வெல்களன்று கூத்திடு வோமடா! தண்மை இன்பம்நற் புண்ணியம் சேர்ந்தன தாயின் பேரும் சதியென்ற நாமமும் (1) அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம் ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்; துன்பம் தீர்வது பெண்மையி னாலடா! சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம் (2) போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா! போற்றி தாய் என்று பொற்குழல் ஊதடா! காற்றி லேறிஅவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே (8) இவை பெண்மை" என்ற தலைப்பில் காணப் பெறுபவை. பெண்கள் விடுதலைக் கும்மியில்" சில பாடல்கள்: ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் (2) 42. பா.க. பலவகை - பெண்மை 43. மேலது - மேலது - பெண்கள் விடுதலைக் கும்மி