பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 摄C + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கற்பு நிலையென்று சொல்ல வந்தார்.இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் வற்பு றுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (5) பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்.மியடி! (6) பெண் விடுதலை" என்ற தலைப்பில் உள்ள பாடல்களின் சில அடிகள்: உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும் ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்; இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? (1) திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்; அறிவி ழந்தது பண்டை வழக்கம்; ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. (2) இந்தப் பாடல்களைக் கேட்ட நாட்டுப்புறத்தானுக்கு மானம் வந்து முட்டுகின்றது. அது. 44. பா.க பலவகை பெண் விடுதலை