பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் 卡 1氯重 + பெண்டு பிள்ளைகளின் - பெருமை பெரித நிந்தேனடா! சண்டைகள் செய்ததெல்லாம் - எண்ணித் தலைக விழ்ந்தேனடா! (21) என்று திறனாய்வுப் பாடலாக வடிவங்கொள்ளுகின்றது. ஏழைத் துயரைப்பற்றிப் பாடிய பாடல்கள் அவன் காதில் விழுகின்றன. தமிழ்ச் சாதி" பற்றிய பாடலில் சில பகுதிகள்: 45. .... ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழ்ச் சாதிதான் உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக் கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள் பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி, தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும் இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன் 42 - 27 معا بوی س தே.கீ. தமிழ்ச்சாதி