பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழங்கியவர். கவிமணியின் கவிதைகளிலும் மிக்க ஆழங் கால் பட்டவர். இத்தகைய உழுவலன்பருக்கு இந்நூலை அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்ளுகின்றேன். இத்துல் அச்சேறும்போது மூல படியைப் பார்வை படிக ளுடன் ஒப்பிட்டு சரி பார்க்கவும், மெய்ப்புகளைக் கவனத்து டன் திருத்தவும் எனக்கு உதவிய என் அபிமான புத்திரி அக்டர் மு.ப.சியாமளாக்கு என் அன்பு கலந்த ஆசிகள் என்றும் உரியவை. இந்நூல் எழுதவும், வெளியிடவும் (காலங்கடந்த போதி தும் எனக்கு எல்லா வகையிலும் அருள் சுரந்த என் நெஞ்சில் திலையாக எழுத்தருளியிருக்கும் எம்பெருமான் ஏழுமலை யான் இணையடித் திருத்தாமரைகட்கு எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள் - புருஷகாரபூதையின் மூலம். பென்களிலும் மணிகளிலும் - நறும் பூவிலும் சந்திலும் விளக்கினிலும் கண்ணியவர் தகைப்பினிலும் - செழுங் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் மூன்னிய துணிவினிலும் - மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பண்ணிதற் புகழ்பாடி - அவர் பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம் (1)* - பாரதியார் வேங்கடம்' A 13 அண்ணாநகர் தேன்னை - 600 040 ந. சுப்பு ரெட்டியார் 道強,尊?.鷺2 8. ப.க. தே.ம. திருமகளைச் சரண்புகுதல்