பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ဇိုး ဂ္ယီ () နှံ့• கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு 18. திருவாவடு துறை மகா சந்நிதானம் தவத்திரு அம்பல வான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொன் காடை போர்த்திப் பாராட்டியது (திசம்பர், 5, 1950). 11. திருச்சி வானொலி நிலையம் கவிமணியை பேட்டி கண்டது. ‘என்னை இயக்கிய இலட்சியம்' என்பது பற்றிய திருபசின் வினாக்களுக்குப் பொருத்தமான விடைகள் பகக்த்தார். (ஏப்பிரல், 1951). 12. திருவனந்தபுரம் வானொலி நிலையம் பேட்டி கண்டு கவிஞரின் பாடல்களை அவர்களே பாட ஏற்பாடு செய்தது (மார்ச்சு 13, 1958). 13. கல்கத்தா பாரதி சங்கத்தினர் கவிமணி பிறந்த நாள் விழா கொண்டாடிச் சிறப்புச் செய்தனர். பாரதி வழிப் பேருங்கவிஞருக்கு விழாக் கொண்டாடி முதல் வழிகாட்டி அாக அமைந்தனர் (ஆகஸ்டு 8, 1956). சிவப்பேது தம்மிடையே இருந்து அன்பு காட்டி அறம் பெருக்கி வாழ்வாங்கு வாழ்ந்து, நமக்கு வழிகாட்டிய கவிமணி அவர்கள் தம் புகழ் நிலை பெறச் செய்து பொன்னுலகமடைந்தனர். (செப்டம்பர் 26, 1954). நினைவுச் சின்னங்கள்: (1) திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் தம் அன்னையார் பெயரில் பரிசு வழங்குவதற் காக அறக்கட்டளை நிறுவுதல் (1944). (2) கவிமணி பிறந்த தேரூரில் தேரூர்ப் பெருமக்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நிலையம்' என்னும் பெயரால் பெரியதொரு மண்டபம் நிறுவித் தமது பேரன்பினை வெளியிட்டனர். இஃது இச்சிற்றுாரின் நடுநா யகமாய், கலை நிலையமாய், கண்டவர்தம் கண்ணையும் கருத்தையும் கவர்வதாய் அமைந்து திகழ்கின்றது (மே, 1952). (3) நாகர்கோவில் நகரில் கவிமணி நிலையம் உருவாகி புள்ளது. கவிமணி தாம் படித்து அநுபவித்துப் போற்றிய