பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குழந்தை - சிறுவர் இலக்கியம் இந்த வகை இலக்கியத்திற்கு முதன் முதல் வித்திட்டவர் பாதிவார். பாப்பாப் டாட்டு', 'புதிய ஆத்தி சூடி', 'முரசு’ என்ற பாடல்களில் இப்பண்பைக் காணலாம். முரசு’ என்ற தலைப்பில் காணப்படும் பாடல்களில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துகள் சாகாவரம் பெற்றுத் திகழ்கின்றன. இவரைப் பின்பற்றி பாவேந்தர் பாரதிதான் (1) ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது. (2) இளைஞர் இலக்கியம் என்ற இரண்டு தனி நூல்களை இயற்றி சிறுவர் இளைஞர் இலக்கியப் படைப்பை மேலும் பெருக்கியுள்ளார். இத்த இரண்டு கவிஞர் பெருமான்களில் அடிச்சுவட் டில் கலிமணி தடைபோடுகின்றார். இவர்தம் படைப்பு கனை தோக்குவோம். இந்த வகை இலக்கியத்தின் பெரு மைவினை நாமக்கல் கவிஞர், கோழி குலவிவரும் கிளிகொஞ்சும் குழந்தை எழுந்து துள்ளிக் களிமிஞ்சும்’ என்று இவர்தம் இலக்கியத்தைப் புகழ்ந்து பேசுவார். "மலரும் மாலையும் என்ற இவர்தம் படைப்பில் மழலை மொழி என்ற பகுதியில் காணப்பெறும் முத்தந்தா என்பது முதல் பாண்டியாடுதல் முடியவுள்ளப் பதினாறு பாடல்க ளும் குழந்தையதுபவத்தையொட்டிய பாடல்களேயாகும். 'கண்ணே மணியே முத்தந்தா கட்டிக் கரும்பே முத்தந்தா, 1. அரும் மாலையும் சிறப்புப் பாயிரங்கள்