பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 66

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பூமியை ஆளுதற்குத் தேவ புத்திரன் வந்துதித்தான் சேமம் பிறக்குமென - யூதர் சிந்தை களித்திருந்தார் (14) சைன் நாமத்தை அனுதினம் ஏத்திப் புகழவேண்டும்: தாச தாசனாய்ப் - பணிந்து தருமம் காக்கவேண்டும் (12) உன்னுயி ரைப்போல் - இந்த உலகில் உயிரையெல்லாம் மன்னும் அன்பொடுநீ - என்றும் மதித்து வாழவேண்டும் (13) மேவும் எனதாட்சி - அந்த விண்ணுல காட்சியேயாம் ஏவல் இடம்பொருளில் - எனக்கிங்கு ஏதும் மயக்கமில்லை' (14) என்னும்இப் பொன்னுரைகள் - நாட்டில் எங்கும் எடுத்துரைத்தான்; மன்னுயிர் காத்திடவே - மண்ணில் வந்து பிறந்தமகன் (15) ஏழை படும்பாட்டை - அவனும் எண்ணி எண்ணிநைவான்; ஏழையோ டேழையாக - உலகில் எங்கும் அலைந்திடுவான் (16) 醬 轉 贊