பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தவமுனிவர் - குன்றக்குடி அடிகளார். நாவலர் - இரா. நெடுஞ்செழியன். 2 நாட்டுச் சிறப்புக் கூறும் முறையில் முல்லை, தென்றல், முத்தாரம், போர்வாள், முரசொலி, எழில், மன்றம், நம் நாடு, தமிழ்நாடு, திராவிட நாடு முதலிய ஏடுகளின் பெயர்களும் அமைந்து கிடக்கின்றன. 8. முளைத்தபிற கட்சிகளில் தமிழர் இல்லை என்ற சொற்ருெடர் விவைாகவும் விடையாகவும் அமைந்திருக்கும் நயம் காண்க. 11. வருவோர்க் காணின்-வருவோரைக் கண்டால். 12. சிவன் சோமசுந்தரபாண்டியனுகவும் உமை தடாத கைப்பிராட்டியாகவும் முருகன் உக்கிரப் பெருவழுதியாகவும் மதுரையில் அவதரித்தது 'தண்டமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் என்று குமரகுருபரர் கூறுவர். தவமுனரியாம் திருமழிசை-திருமழிசையாழ்வார். கணி கண்ணன் போகின் ருன் காமருபூங்கச்சி, மணிவண் ணு நீகிடக்க வேண்டா-துணிவுடைய, செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயுமுன் றன். பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்' என்று திருமழிசையாழ்வார் பாடியவுடன் திருமால் எழுந்து சென்றதாகக் கூறுவர். 'பசுந்தமிழ்ப்பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே’ என்பதுங்காண்க. 18. தேவருக்குப் பாடையுண்டு - .ே த. வ ப ா ைட (வடமொழி) 18. மை வி 2ள க் கு ம் கண்ணுடையாள்திரெளபதி. ஐவர் கணவராயிருந்தும் அயலான் ஒருவனே என் மனம் நாடுகிறது என அவளே தன் விருப்பத்தைக் கண்ணனிடம் கூறுகிருள். 144