பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. என்னுயிர் தந்தாய் - என் உயிரை மீட்டுத் தந்த வனே; என்கோ - என் பேணு; என்னுயிர் அ ன் னு ய் - என் உயிர்போன்றவனே; என்கோ என்கோ - என் தலைவன் என் பேணு; 6. பாரதியின் வாய்மொழி - அன்ன யாவினும் புண் ணிையம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்: 8. வாகைபெறும் பெரியாராய்க் காணுகின் ருேம்-பெரி யார் ஈ. வே. ரா. கலைஞா.களே, கவிஞர்களே, அறிஞர்களைத் தோற்றுவித்தார். இவரும் அவ்வாறே கலைஞர்களை, கவிஞர் களே, அறிஞர்களை வளர்த்துவிட்டார். இவருடைய அருள் பெற்று உயிர்வாழ்வோர் பலராவர். அண்ணு வாழ்க - அண்ணலாரைப் புதுக்கோட்டை மக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை பிரதர் என்றே அழைப்பர். அ. த ைல் "அண்ணு' என விளிக்கப்பட்டார். குறிப்புப் பொருளையும் கண்டுகொள்க. 9. இச் செய்யுள் வஞ்சப் புகழ்ச்சியணி. அவர்தம் உயர் பண்புகளைக் குறைகள் எனச் சொல்லி இகழ்வது போலப் புகழ்தல் காண்க. பத்தாம் பாடல் முதல் அண்ணலார், கவிஞருக்கு உதவி யமை குறிப்பிடப்படுகிறது. முடியரசன் இரத்தம் உமிழும் நோயால் பீடிக்கப்பட்டு, உயிர் பிழைப்பது அரிது என்று எண்ணும் நிலையில் இருந்தபொழுது, அண்ணலார் அவரை அழைப்பித்து, அனைத்து உதவிகளும் புரிந்து பிழைக்க வைத்தார். காலத்தாற் செய்த அவ்வுதவி கிடைத்திராவிட் டால் முடியரசன் பாடல்களே நாம் இன்று கேட்க முடியாமல் போயிருக்கும் ! அவ்வுதவியை நினைந்து மனமுருகிப் பாடியிருக்கிரு.ர். 13. இராமச்சந்திரச் சேய் - மருத்துவப் ேப ர றி ஞ ர் டாக்டர் வி. கே. இராமச்சந்திரனுர் M. D; T. D. D. இவரே நோய்க்கு மருந்து தந்து காத்தவர். 146