பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்: 21-2-1960. பொருள்: வாழையடி வாழை - பரரதியார். முருகா முதல்வா என்பது சரபோசி மன்னர் கல்லூரி முதல்வராகிய திரு. முருகையன் அவர்களைக் குறிக்கும். முன்னுரையில்:- வாழையடிவாழை என்னுந் தலைப்புச் கேற்பத் தலைவரும் மலேவாழை (குன்றக்குடி மலையில் இருப்பு வர்), தலைவாழை (தலைமைதாங்குபவர்), செவ்வாழை (க யுடை உடையவர், செந்தமிழைச் சிவமாய் எண்ணும் மனச் செம்மையுடையவர்) எனப்பட்டனர். கனிநல்கும் கவிகாள்கவிக்கனி கொடுக்கும் கவிஞர்களே. இதனுள் நகைச்சுவை அமைந்து கிடப்பதையும் கண்டுகொள்க. வாழையடிவாழையில்: மூவாத் தமிழ்வளர்க்கும் மு. வ.முதுமையடையாத தமிழ்வளர்க்கும் டாக்டர் மு. வரத ராசர்ை. கவிக்கனியில்: கவிக்கனியின் சுவை கூறப்படுகிறச 'உண்ண மிக இனிக்கும்..................அழுகாது’ கவிக்கன கும் ஏனைய கணிக்கும் உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. "வண்ணம்.................. அழுகாது’ என்ற பகுதியின் நயம் நினைந்து மகிழ்தற்குரியது. == பாரதிவாழையில்: பாரதி எட்டயபுரத்தில் பி ற ந் து வளர்ந்தது, சென்னைக்குச் சென்றது, ஆங்கிலேயர் அடக்கு முறைக்கு ஆளாகியது புதுச்சேரிக்குச் சென்றது. பாரதிதாச ஞரைத் தோற்றுவித்தது முதலிய நிகழ்ச்சிகள் கூறப்படு கின்றன. பாரதி வந்தான் - இப்பகுதியில் பாரதி, புலி, வில், கயல், இளஞாயிறு என உருவகஞ் செய்யப்படுகிரு.ர். தொலைவிலிருந்திங்குவந்த சாமி - பிள்ளையார், ஏசுநாதர், அல்லா முதலிய தெய்வங்கள். ; 150