பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரை தரு நூல் கற்ருேர் மற்ருேர் கற்பதற் கெளியது ; தேன்படு சுளே எனத் தித்தித் திருப்பது ; தாய்மொழி மறந்து தாழ்வினில் விழுந்து தமிழர் எனும்பெயர் தாங்கிடும் அன்பர் ஆணவம் அடங்க அறிவுரை புகல்வது ; என்னல் ஒல்லுமோ ? " திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் பாரதிப் புலவனைப் பகர்வன் என்று பாரதி தாசன் பாடின ராயின் எளியேன் என்னுல் இயம்பிடல் ஒல்லுமோ ? அவனும் நாமும் o வாழத் தமிழ்மொழி வழிகள் காட்டினன் நீளத் திரிந்து நெறி தடு மாறிக் கண் குரு டாகிக் காலங் கழித்தோம் நாட்டுணர் வூட்டும் பாட்டுகள் சொன்னுன் கேட்டில செவிகள் கிடந்தனம் செவிடாய் இசைத்தமிழ் பாடினன்.இனித்தது தெரிந்தும் வசைக்கிலக் காகித் தமிழிசை மறந்து | வாய் திற வாமல் ஊமைய ராகி | வாழ்ந்தோம், மங்கையர் வாழ்வினிற் புதுமை மலர்ந்திடக் காணுேம், மதவெறி ೧565TG-rb, பழமைச் சேற்றில் படிந்தோம், மூடச் o செயல்கள் பலவாய்ச் சேர்த்தோம் அந்தோ ! ஒற்றுமை விடுத்தோம், கற்றவை மறந்தோம், செற்றிடு விலங்குச் செயல்கள் மிகுத்தோம், அவன் மொழி மறந்தோம், ஆர்ப்பரித் திருந்தோம், மண்டபங் கண்டோம், மாலைகள் சூட்டினுேம், கவிதைத் தொகுப்பெலாம் கண்கவர் முறையில் அச்சில் வெளியிட் டகமிக மகிழ்ந்தோம் ; 32 (கடு) (ா) (ாடு) (πίΌ) (ால்டு) (ாஉ0)