பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது அறம் ? இல்லறமா துறவறமா இவ்வி ரண்டுள் எதுவேண்டும் என வினவின், அறமென் ருேத இல்லறமே சாலுமெனக் குறள் நூல் சொல்லும் ; இந்நூலில் காமத்தை வேண்டா என்று சொல்லியவர் முன்னின்றே இல்ல றந்தான் துாயதெனச் சான்றுரைத்து நிறுவிக் காட்டி வெல்லுதலைத் தாம்கொண்டு குறள் நூல் வாக்கின் மெய்ப்பொருளை நன்குணர்ந்து விளக்கி நின்ருர் பெண்ணின் பெருமை சிறுவரையும் ஒருபொருளாய் எண்ணச் செய்யும் செல்வத்தைப் பெண்ணுக்கி, மடமை தீய்க்கும் பெருவலிய கல்வியையும் ஓர்பெண் ணுக்கி , பெறுவெற்றி நல்லழகு நிலம்பெண் ணுக்கி, வருபசியை நீக்குகின்ற கூலம் மற்றும் வறுமையையும் பெண்ணுக்கி, வாழ்வில் என்றும் உறுதுணையாய் நல்விளக்காய் விளங்கு கின்ற ஓரினத்தைப் புண்ணுக்கி மகிழ்வு கொண்டோம் இருகண்ணில் ஒருகண்ணேப் புண்ப டுத்தி இயற்கைஎழில் மறுகண் ல்ை காண முந்தும் பெருமதியிர் ! பெண்மைக்குப் பெருமை நல்கப் பிந்தா தீர் ! நடந்துசெலக் காலி ரண்டும் சரிசமமாய் இல்லை எனில் நொண்டி என்று சாற்றுவரால் சமன் செய்து வாழ்க என் ருர் பெருமைமிகு திரு. வி. க. நல்ல பெண்ணிற் பெருந்தக்க யாவுளவோ எனுஞ்சொல் ஒர்ந்தார் 48 (க) (i)) (0க)