பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ா னி க் ைக மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபையில் எனக்குத் தமிழறிவுறுத்தி, என்னையும் கவிஞர் பரம்பரையில் ஒருவனுக்கிச் சிறப்படையச் செய்த என் ஆசிரியப் பெருந்தகையும் இப்பொழுது அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருபவரும் ஆகிய உயர்திரு மீ. முத்துச்சாமிப் புலவர் அவர்களின் திருவடிகட்கு இக் கவிதைத் தொகுப் பைக் காணிக்கையாக்கி வணங்குகின்றேன். 1,1)