பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T. T. = # - அன்புள்ள இளவரசனுக்கு ... கடடம் வேண் டும். ஒவ்வொரு வீட்டிலும் திருமண நிகழும்பொழுது, வடமொழி வளர்ச்சிக்கென நன்கொடை ந ல் கல் வேண் டும்” என்ற கருத்த மையப் பேசினரி இம்மாநாடும் பேச்சும் எங்கே நிகழ்ந்தன ? வடநாட்டி நிகழ்ந்தன என்று கருதுகிறாயா ? அவ்வாறாயின் நாய் கவலைப்படுதற்கில்லை. நமது தமிழ் நாட்டிலே - நூற்றுக்கு எண் பத்தேழு பேர் படிக்க எழுதத் தெரியாத நாட்டிலே தமிழ்மொழி சிதைந்து உருக்குலைந்து வருகிற நாட்டியே அம்மாநாடு கூடுகிறது, அவ்வாறு பேசுகிறது. இதனை காணுங்கால் வியப் புத் தோன்ற கிறதா ? வெகுளி தோன்றுகிறதா ? இப் பொழுது எண் ணிப் பார் எது து வேசம் என்று. தமிழ் வளர்ந்தால் தம் வாழ்வு பாதிக்கப்படுமோ என்று அஞ்சும் நெஞ்சினர்தாம் துவேச என்று வஞ் சனையாக ச் சொல் வர். அக் கூற்றுக்கு செவிசாய்க்காதே ! இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம். நம் மொழி பற்றைக் குறுகிய நோக்க மென்றும் குறைகூறுவர். அஃது உண்மையா என்று பார்ப்போம். குறுகிய நோக்கம் விரிந்து நோக்கம் என்பதெல்லாம் தனிமனிதனுடைய வாழ்வை பொறுத்தது. ஒரு சமுதாயத்துக் கோ சமுதாயத்தைச் சார்ந்த மொழிக்கோ நாட்டுக்கோ அவை பொருந்தா. தனி மனிதன் வேண்டுமானால் தான் மட்டும் வாழக் கருதாது பிறரும் வாழ விரும் பித் தன் ன லந்துறந்து விரிந்து நோக்குடன் இருக்கலாம். நாடு, மொழி, சமுதாய என்பவற்றில் அவ்வாறு இருத்தல் கூடாது; இருக்கவும் முடியாது. வெள்ளையனே வெளியேறு என்று கூறினோ பே