பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - அன்புள்ள பாண்டியனுக்கு. 206 - _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - மொழியைவிட வன்மைபெற்றது; ஆற்றலாலும் வளத்தாலும் ஆங்கிலத்தையும் செர்மன் மொழியையும் ஒத்திருக்கின்றது’ என்று கூறியுள்ளார். அயலவராலுஞ் சிறந்ததெனப் போற்றப் படும் தமிழ் மொழியின் தகுதியை நாமே குறைக்க முயல்வது வெறுக்கத்தக்கது. ஆதலின் தாய் மொழியைப் பேணி அயல்மொழிகளை அளவறிந்து பயன்படுத்தி வாழ்வதுதான் ஒவ்வொருவருடைய கடமையாகும். முன்னேறக் கருதும் நாட்டின் பொறுப்பும் ஆகும். "தாய்மொழியைப் பேணித் தாழ்ந்த நாடும் இல்லை தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை” இங்ங்னம், அறிவுடை நம்பி