பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

STS STS STS STS STS STS 軒」畢。軌.軒 軒 " ' ' ' ' ' + 2 .י יי יי יאי יי o H 輯 - o Eض تنت::::::: : : :ت تت o: ' ' ' ' ' ' ' • - I-III.iii. -**-*. --- o ... ------- . ... To --- ---- .*.*.*- ...i. o: *** * * * * * *- : - *. ேோ இ - ضم , o TTo - & Too TTT for to: 繼 so *E. LoVo | II::::::::::: o ਾਂ ਾਂ T***F...7, E...+**** o: o --- æíಳ್ಲ! o: 3& & o H. H. H. A. . அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. சில அய்யப்பாடுகளை எழுதியிருந்தாய். அவற்றிற்கு விளக்கந் தரும் வகையில் இக் கடிதத்தை எழுதுகிறேன். பணிவுடைமை என்பதைத்தான் அடக்கமுடைமை என்று எழுதினேன். பணிவுடைமை என்று பணிவாகப் பேசுவதையும், பணிந்து நடப்பதையுந்தான் பொதுவாகச் சொல்லுவார்கள். அவற்றைக் குறித்தெழுதும் போது, புலனடக்கத்தையும் மனவடக்கத்தையுஞ் சேர்த்தே எழுதினேன். இவ்வடக்கங்கள் பணிவுடைமையை மிகுதிப் படுத்தவும், வருங்கால வாழ்க்கை முறைகளைச் செம்மைப் படுத்தவும் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையால் எழுதினேன். முன்னர் எழுதிய கடிதத்தில், செல்வராயிருப்பார்க்குப் பணிவுடைமை வேண்டும் என்றும், அது மேலும் ஒரு செல்வம் வந்து சேர்ந்ததைப் போன்றதென்றும் எழுதியிருந்தேன்.