பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள இளவரசனுக்கு ... - | மருதன் என்று பொருள். இங்கே கேள்வி எனும் சொல் கல்வியறிவு அல்லது நூலறிவு எனப் பொருள் படுகிறது. [ss — - "ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியன் மருங் கில் நவிலப் பாடி” - (திருமுரு - 186) என்று திருமுருகாற்றுப் படையில் வரும் வரிகளுக்கு, 'ஆ றெழுத் தி ைன த் தன் னி டத்தே அடக் கி யிருக்கிற, மறைய உச்சரிக் கப்படும் (நமோ குமாரா ய) என்னும் மந்திரத்தை எனப் பொருள் எழுதுவர் உரையாசிரியர். இங்கே கேள்வி எ னு ஞ் சொல் மந்திர ம் எ ன ப் பொருள்படுகிறது. “வே ய் வை போகிய விர ல் உளர் நரம் பிற் கேள்வி போ கி ய” - (பொருநர் - 17) என்று பொருநராற்று ப் படை யி ல் வரும் வரி க ளு க்கு ' குற்ற மற்ற விர லால் அ ைசக் கும் நரம் பி னையுடைய இசை முற்றுப் பெற்ற” என்று உரையாசிரியர் பொருள் கூறுவர். ஆதலின் இவ் விடத் தே கேள்வி என்னும் சொல் இ ைச யென்று பொருள் படுகிறது. பெரும் பாணாற்றுப் படையில் வரும் தொடையமை கேள்வி இடவியற் றழு வி” (பெரும் - 16) என்னும் வரியில் கேள்வி' என்னும் சொல்லுக்கு யாழ் என்று பொருள் கூறுவர்.