பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை இந்திய விடுதலைக்குப் புரட்சிப் பண்பாடிய பாரதியைப் பாட்டனாகவும், தமிழின விடுதலைக்கு வித்திட்ட பாவேந்தர் பாரதிதாசனைத் தந்தையாகவும் கொண்டவர். தன்மான இயக்கத்தின் தனிப்பெருந் தமிழாசான் கவியரசர் முடியரசன் அறிவுடை நம்பி... எனும் பெயரில் பாண்டியனுக்கு ’ 'முடியரசன் ... எனும் பெயரில் இளவரசனுக்கு” என்று எழுதிய கடிதங்களைத் தொகுத்துக் "கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்’ எனும் நூாலாக வெளியிடுகின்றோம் உலகப்பொதுமறையாம்.... திருக்குறளில் இழையோடும்