பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76- - அன்புள்ள இளவரசனுக்கு **** கதை போல எழுதியிருந்தேன். அவற்றை இப்பொழுது உனக்கு அப்படியே எழுதுகிறேன். அவற்றைப்படித்து, நன்கு சிந்தித்து, நீயே ஒரு முடிவுக்கு வா. இதோ அக் கட்டுரை. திருக்கயிலையில் ஒரு நாள் சிவபெருமான் அந்த புரத்தில், மிக விரைவாக நுழைந்து கொண்டிருந்தார் நுழையும் பொழு தே, கயல்விழி கயல் விழி ! என்று தன் துணைவியாரை அழைத்துக் கொண்டே நுழைந்தார். ஏது, அழைப்பு த டபுடலாக இருக்கிறதே இன்று காரணம் என்ன ? எப்போதும் பர்வதராஜகுமாரி என்று வாயாரக் கூப் பி டு வீர்களே ! இ ன் றை க்கு திடீரென்று புதுப்பெயரால், கயல்விழி என்றழைக்கின்றீர்கள். எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே சரி, களைத்து வந்திருக்கி lர்கள்; அப்படி புஷ் பாசனத்தில் அமருங்கள் என்று பணிவன்புடன் கூறினர் பார்வதி அம்மையார். 'அமர்கிறேன்; புஷ் பாசனம் என்று இனிப் புகலாதே மலர ைன எ ன் றே அதை ச் சொல் என்று பரமன் கூறி க் கொண்டே அங்கிருந்த மலர் ப் பஞ் சனை யி ஸ் சென்ற மர்ந்தார். ‘சுவாமி 1 என்ன ! உங்கள் பேச்சில் புது மாதிரியாக வாடை தென்படுகிறதே ?’ என்ற ஒர் அய்ய வினாவை விடுத்தனர், அய்யை. 'வாடை என்று சொல்லா தே வாள் விழி தென்றல் என்று சொல், தெற்கே சென்று வந்தேன். தேன் தமிழ் மாந்தி வந்தேன். அந்தத் தேறல் என்னைத் தெளிதமிழில்