பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கவியின் கனவு - மணி வீரசி சுகதே வீரசி சுகதே விரகி வீரசி சர்வா வீரசி சர்வா அரண்மனை விருந்துக்கு அடியேன் ஏற்றவன் அல்லேன். எனினும் அன்பின் அழைப்புக்கு இசைகின்றேன். அவை கலையலாம். (அனைவரும் போக (க தேவனிடம் அமைச்சரே! வேறு ஏதேனும் அலுவல்கள் உள்ளனவா? பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நமது சிறைக்கைதிகளில் பல்ரையும் விடுதலை செய்ய வேண்டிய ஏற்பாட்டை விரைவில் செய்ய வேண்டும். இன்று மாலை நாம் இதைப் பற்றி யோசிப்போம். வடக்குப் போர்முனையில் படைகளின் அணி வகுப்பைப் பார்வையிட்டீர்களா? இனிமேல் அச்சமில்லை அரசே இறுதி வெற்றி நமதே என்பதற்கு ஐயமே இல்லை. ஆனால், ஒன்று மட்டும் தாங்கள் கவனிக்க வேண்டும். யாராயிருப்பினும் என் நிர்வாகத்துக்குட்பட்ட வேலைகளில் பிறர் குறுக்கிடுவதை என்னால் பொறுக்க முடியாது அரசே! நான் கவனிக்கிறேன். எல்லோரும் வெற்றி விழாவில் சந்திப்போம். சகதேவன் மணிவண்ணனுடன் அனைவரும் رين 7//G (ஆத்திரமாக கடைசியில் நம் காரியம் முடிய வில்லையே. நாடகத்தை எழுதிய அக்கவியின் பெயர் என்ன சொன்னான்? அமரன். நம் பாதாளச் சிறையில் கூட ஒரு கவிஞன் உள்ளான்.