பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 133 மணி சாந்தி மணி சாந்தி மணி சாந்தி மணி கார் ஏன் அம்மா இங்கு வந்தாய்? என்ன கேள்விப் பட்டாய்? இளவரசியை மணந்துகொள்ளத் தாங்கள் சம்மதித்து விட்டீர்களாமே. வேந்தரும் ஒப்புக் கொண்டாராமே. - - சாந்தி! நீயுமா என் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டும். இளவரசியை மணந்துகொண்டு, அரண்மனையில் சுகமாயிருங்களண்ணா இந்த உயிரை மாய்த்துக் கொள்ளத்தானா வழியில்லை? ஐயோ! சாந்தி! உன் அண்ணனை நீ அறிந்த அழகு இவ்வளவுதானா? உன்னைக் கேட்காமலா இசைவேன்? அண்ணா, அரசர் சொற்படி தாங்கள் இள வரசியை மணந்தால், போர்முனையிலிருக்கும் சேனாதிபதியும், கனிமொழியும் நம்மீது கொண்ட நம்பிக்கை என்ன ஆகும்? அந்நியப் படைகள் நாட்டை ஆக்கிரமிக்கும் இச்சமயத்தில், நமது உயிருக்குயிரான மக்கள், உயிரைத் துரும்பாக எண்ணிப் போர் புரிகையில் நமக் கேனண்ணா இந்த அரண்மனை வாசமும் அரச சம்பந்தமும்? விரைவில் இங்கிருந்து தப்பி ஓடி விடுவோம், அண்ணா! திருடர்கள் போல் தப்பி ஓடலாமென்றாலும், சர்வாதிகாரியின் காவலர்கள் இராப்பகலாக ஒயாது காவல் புரிகிறார்கள். பார்க்கலாம். நம்மால் ஆனவரை முயல்வோம். காலவோட்டத் திலே விதியை எதிர்க்க முடியாமல் மிதந்து செல்லும் தண்ணிர்க் குமிழிகள் தானே நாம், இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த) எசமான்! உங்க நிலைமை ரொம்பப் பரிதாபமா இருக்குதுங்க, உங்களுக்கு ஏதாவது உதவி