பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 153 மணி மேன மணி மேன மணி மேன சர்வா மணி சர்வா இனியும் நீ வம்பளந்தால் விபரீதம் விளைந்து விடும். நல்ல கதை ஒன்று சொல்லுங்கள். எது பெரிது - மதுவின் விழியா? மங்கையின் மொழியா? இப்போது இந்த இரண்டையும்விட நீ தான் பெரியவள். போய்விடு. மிரட்டாதே! நான் சட்டப்படி உன் மனைவி. சீ போய்விடு. எச்சரிக்கை! மாவலிமையுள்ள மன்மதனின் படையை அழைத்து வந்திருக்கிறேன். என்ன தம்பி புறப்படு, தம்பதிகளை எதிர்பார்த்து இன்பக் கப்பல் காத்திருக்கிறது. மூடத்தனத்தின் மொத்த உருவமே! அடி மடத் தனத்தை என்னிடம் காட்டாதே! (மணிவண்ணன் ஒரு வாளை எடுத்துத் தாக்க, சர்வாதிகாரி போரிட்டு விலகி) ஒ, வீரர்களே! கலைமணி கத்தி ஏந்தும் வீரராகி விட்டார். கடுஞ்சிறையில் போடுங்கள். உ.ம். (கட்டி இழுத்துப் போகிறார்கள்) (காசி 19 முடிவு)