பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கவியின் கனவு சர்வா மகாகாளி! பெருங்குடி மக்களே! நம்புங்கள். நீங்கள் இங்கு வந்து பயனில்லை. நீங்கள் சென்று போர்க்களத்தில் எப்படியும் சுகதேவன் வீரர் களைப் பின் வாங்கும்படி செய்யுங்கள். உ.ம். போங்கள்! சரியான நேரம். காற்றுள்ளபோதே துற்றிக் கொள்ளுங்கள். நாட்டில் இதுபோன்ற யுத்த காலத்தில்தான் பணத்தை ஏராளமாகச் சேர்க்க முடியும். உங்களுக்கு வேண்டிய தங்கம் நான் தருகிறேன். போங்கள்! (அனைவரும் கும்பிட்டுப் போக) (காசி 23 முடிவு)