பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் > 179 ஊர்வ வீரசி ஊர்வ வீரசி சர்வா வீரசி ஊர்வ வீரசி சர்வா பொய்! பொய்! பத்தினியாகிய என் வார்த்தையை நம்புங்கள். இதெல்லாம் சோம்பேறி சுகதேவின் சூழ்ச்சி. இதே கரங்களால், உம் மதனியையும் ஒரு வயதுள்ள இளவரசனையும் கொன்றேன் அன்று. சீச்சீ இருக்கும். அன்று நாடகத்தில் அப்படித் தான் நடித்தார்கள். மயக்கத்தில் உளறாதே! வாருங்கள். நாம் குருதேவரிடம் செல்வோம்.

சீ. பேசாதிரு உண்மையை நாடும் என்

உள்ளத்தைக் கலைக்காதே. - (சர்வாதிகாரி வர)

வீரசிம்மா! எங்கே உன் துணிபு: சுகதேவன்

சிருஷ்டித்தனுப்பிய புரட்சி என்னும் குட்டிச் சாத்தான் உன் மூளையை நன்றாகக் குழப்பி யிருக்கிறது. இந்தா இதை உண்டால் சகலமும் தீரும். (மருந்து தருகிறான்) (தடுத்து, அடே பாதக நாயே! எல்லாம் அறிந்தேன். என் மகள் உன் கொடுமைகளைக் கூறித் தற்கொலை புரிந்துகொண்டாளடா, சண்டாளா, ஐயோ! குற்றமற்ற என்னை இவள் காமுகனாக்கினாள். நீயோ கொடுங்கோலனாக் கினாய்! நான் குற்றமற்றவன். உங்கள் சூழ்ச்சிக்கு என்னைக் கருவியாக்கினர்கள். ஆ..! வாருங்கள், ஒடிவிடுவோம். சீ! நான் ஏன் ஒடவேண்டும்? என் அண்ணன் மகன் அமரநாதனைப் பார்த்த பின்னர் ஆறுத லோடு உயிர் விடுவேன். . வேந்தே! என்ன? நரி தின்ற கோழியின் கறி யுண்ணப் பார்க்கிறாய். - -