பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 189 சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே கவி மக்களே! உணர்ந்துகொள்ளுங்கள். எதிரி ஒரு பேயன்தான் என்றாலும், அவனது கட்டுப் பாட்டையும் கூட்டுப்பற்றையும் கட்டுவிடா உறுதியையும் நாம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். - உங்களுக்கு அது ஏது? நெல்லிக்காய் மூட்டை களே உண்மையைக் கூறிவிடு. இல்லையேல் அதே பார். பழுத்துச் சிவந்து கொதித்துக்கொண்டிருக் கின்றன இரும்பு ஈட்டிகள்! அவைகளின் கொடுரம் உனக்குத் தெரியுமா? எனது இருதயத்தைவிடவா? - (வாளை உருவி) அவ்வளவு கொடுமையானதா உன் இதயம்! (கொல்லப் போகும் போது கவிஞர் தடுக்கிறார். பக்கத்திவிருந்த வீரனது, கத்தியைப் பிடுங்கித் தற்கொலை செய்துகொள்கிறான் சர்வாதிகாரி) ஆண்டவனே! இவனையும் மன்னித்துவிடு! வாருங்கள் செல்வோம்! (5Tuä 25 pಲ್ಲ.)