பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கவியின் கனவு கவி சாந்தி : கவி சாந்தி கவி சாந்தி கவி சாந்தி கவி சாந்தி கவி சாந்தி கவி சாந்தி தெரியாதே! மழை நாட்டு மாமன்னர் மணிவண்ணருக்கு முடிசூட்டு விழா நடக்கப் போகுதப்பா! முடிசூட்டு விழாவா எங்கே அம்மா? அதோ, அந்த நந்தவன நகரத்தில்...! நந்தவன நகரம்! பலே! உம். பிறகு! குடிகள் யார் தெரியுமோ? தெரியாதே சொல்லம்மா, குடிகள் யார்? அங்குள்ள மான்கள், மயில்கள், மணிப் புறாக்கள்! கிளிகள், குயில்கள், கோழி இனங்கள்! குருவி மைனா வானம்பாடி! காடை, கழுகு, கருப்புக் குருவி! மலர்கள், செடிகள், மாமரங்கள்! மாடு, ஆடு, கன்றுக்குட்டி மலைகள், நதிகள், மது வனங்கள்! கனிகள், கரைகள், கார்மேகங்கள்!

அப்புறம்?

அப்புறம், கார்மேகங்கள்! நீர் வேகங்கள்! நதி ஒட்டங்கள்! புது ஆட்டங்கள்! அப்பா இந்த உலகத்தில் எவ்வளவு உண்டோ அவ்வளவும் எங்களுக்குத்தாம்பா சொந்தம். பலே சாந்தி. பலே. நீயும் பால கவி ஆகி விட்டாய் தாயே, பால கவி ஆகிவிட்டாய்! அப்பா! மகாராஜா மந்திரியோடு சிம்மா சனத்திலே உட்காரும்போது, பரத நாட்டியம் பாட்டுக் கச்சேரி எல்லாம் உண்டே தாங்கள் அவசியம் வந்துடனும் அடடே பாட்டு நடனங்கூடவா? யாரையம்மா ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? (அழகிய நடிப்புடன் அப்பா, அப்பா வெள்ளை மயில் ஆடும் நீல மயில் அசையும் குயில் பாடும்!