பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கிழவர் : மணி சாந்தி மணி சாந்தி கிழவர் : மணி கவியின் கனவு என்னய்யா பண்றது? பசி வந்தால் பத்தும் பறந்து போவுது. நானும் பசிக் கொடுமை பொறுக்காமல் தான் உங்களை அப்படிக் கோவிச்சேன் உம், சரி. கஞ்சி சாப்பிடுங்க, பிறகு பேசுவோம். ஏய் குட்டி, நீயும் சாப்பிடு, . . . (மணிவண்ணன் மட்டும் சாப்பிடாமல் சுவடி களையே பார்த்தல்/ சாந்தி, எனக்கொரு யோசனை தோன்றுகிறது. என்ன அண்ணா அது?

இதைப் போன்று திறமையிருந்தும் திக்கற்றுத்

தெருவிலே திரியும் குழந்தைகள்ை யெல்லாம் நம்முடன் ஒன்று கூட்டி, இச்சுவடியிலுள்ள நாடகங்களை நடித்துக் காட்டினால், ஏதோ சிறிதேனும் நாட்டுக்குத் தொண்டு செய்தவர்களா வோம். இல்லையா? ஆம் அண்ணா! யோசனை. நமக்கும் பொழுது போவது தெரியாது. ஆமாம், பணம் வேணுமே, அண்ணா? (கவனித்து) என்ன சொல்றீங்க? நாடகம் நடத்தலாமுன்னா சவாசு. நல்லதுதான். சாமி, கூத்துன்னா எப்பவுமே எங்களுக்குப் பிரியம், அப்படின்னா, எங்க கிராமத்திலேயே முதல் நாடகம் வையுங்க நான்கூட சின்ன வயசிலே சந்திரமதி வேடமெல்லாம் போட்டிருக்கேன். ஆம், ஐயா. நாடகத்தால் நாம் சில உண்மைகளை யெல்லாம் உணரலாம். பாழாய்ப் பழங்கதை யாய்ப் பகற்கனவாய்ப் போன, நமது மூதாதை களின் வரலாறுகளையெல்லாம் உணரலாம். நீங்களெல்லாம் இப்படி தலைகுனிந்து வாழ் வதைக் காண என் மனம் ஆறாத்துயரடைகின்றது. ஏறக்குறைய நாம் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டோம். -