பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O ஊர்வ ஊர்வ - வீரசி ஊர்வ கவியின் கனவு ளெத்தனை? மாய்ந்த மன்னர்களெத்தனை? கால தேவனைவிட வேகமாகச் சுற்றும் என் கனல் விழியில் கரிந்து போன காவலர்கள் எத்தனை? அனைத்தையும் மறந்து, விரிந்த தங்கள் அன்பிலே சிறந்திருக்கிறேன். அத்தகைய என்னை இன்று கேவலம், ஒரு சேனாதிபதி சிறுமைப் படுத்துவதா? முடியாது. ஒருக்காலும் இதை மன்னிக்க முடியாது! அக்குற்றவாளியை இந்த ஊர்வசி உற்றபடி தண்டித்த பின்னரே ஆறுத லடைவாள். - சரி, என் செல்வமே, வா. அதற்கானவற்றை நான் செய்கிறேன். இப்பொழுது கோபந்தணி, வாடாத என் வாழை மரமே! சலிக்காதே சந்தனச் சிலையே! முனியாதே முக்கனித்தேனே! பதறாதே என் பவளப் படிவமே! படித்தறிந்த காவியமே! பார்த்தறிந்த ஒவியமே! தொகுத்தளித்த இலக்கி யமே! சிரிக்கும் சிலையே! சிங்கார மலையே! ஆகா! சினத்தால் உன் மெல்லிய மலர் மேனி கொதிப்புற்று வாடிவிடும். இதோ பார், மின்னும் உன் சிவந்த முகம் கன்னிய பழம் போல என்ன பாடுபடுகிறது? கண்ணாடியைப் பார். அதுகூடக் கருத்துவிடும் ஊர்வசி, கண்ணே வா. வன மாளிகைக்குப் போவோம் நாம், உம் வீரசிம்ம வேந்தே! இந்த ஊர்வசியை அடைய நீர் அன்று செய்த கொலைகள் ஒன்றும் பெரிதல்ல. w உஸ். நமது அகப் பொருளின் ரகசியத்தைப் புறப்பொருளாக்கி அரங்கிலே பேசாதே, ராணி. என் இசையரசி வசையரசி யாகலாமா? - ஆம், நானும் உமது உறவுக்காக நடத்திய சதி நாடகங்கள் மிகப்பல. ஆனால், இச்சிறுவன் சுகதேவைப் பழி வாங்குவதில் பின்னடைந்தீரா னால். ஆமாம் எச்சரிக்கை. உ.ம்.