பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 87 வீரசி சுகதே ஊர்வ மணி வி.சி சுகதே மகாராணியும் ஆவேன், கவியரசைக் கொண்டு உலகக் கலையரசியும் ஆவேன். இது உறுதி! இச்சமயத்தில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த அரசி ஊர்வசிக்கு மனம் குழம்பி மயக்கம் வரும் போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது) (மன்னனிடம்) நான் அரண்மனைக்குப் போக வேண்டும். தலைவலி, மயக்கம்! - (பயத்தை மறைத்து ஏன், நாடகம் ரசமா யிருக்கிறதே. வேந்தே மகாராணியம்மையாருக்கு நாடகம் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இனியொரு நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமே. இல்லை. எதிர்பார்த்ததற்கு மேலாகவே இருக்கிறது. நேற்று முழுவதும் நாட்டியமாடிய களைப்பு.! (இதற்குள் நடிகர் தலைவன் மணிவண்ணனும் அவன் தங்கை சாந்தியும் மாலையுடன் வந்து எங்கள் பாக்கியம் தாங்கள் வந்தது. ஆனால், முழு நேரமும் இருந்து நாடகம் முழுவதையும் பார்க்க முடியாமல் மகாராணியாருக்கு இடை யூறு நேர்ந்துவிட்டது! வருந்துகிறோம். எமது அன்புக்குரிய இம்மாலைகளை மன்னருக்குச் சூட்டுகிறோம். - மகிழ்ந்தோம். நடிப்பும் நடனமும் மிக அழகு. மற்றொரு நாள் வருகிறோம். (சகதேவன் புன்முறுவல், மாலை போட்டுக் கொண்டு மன்னரும் அரசியும் புறப்பட்டுப் போதல், சுகதேவன் தனித்து மணிவண்ணரே, மன்னரை மாளிகைவரை கொண்டுபோய் விட்டு வந்துவிடுகிறேன். அது