பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கவியின் கனவு வரையில் நாடகத்தை நிறுத்தி வையுங்கள். வந்தபின் தொடரலாம். மிக ரசமான பகுதி. கார்மேகன் : எசமான், ரசமான பகுதி - ரசமான நாடகம்னா சுகதே கார் சுகதே சாந்தி கனி மணி கனி & என்னாங்க? ரசம் ரசம்னா என்னாங்க? போடா, முட்டாள்? ரசம் என்றால் மனசைத் தன் வசமாக்கும் கலைநயம்! ஆமாங்க! கனிமொழி, நீ இங்கு இரு. இதோ வந்து விடுகிறேன். (வெளியேறுகிறான்) கனிமொழியிடம் தங்கள் பெயர் கனிமொழியா? ஆமாம். என்பெயர் கனிமொழி. அண்ணாவின் பெயர் சேனாதிபதி சுகதேவர். (மணிவண்ணனிடம்/ தாங்கள் இப்படி உட்காருங்கள். தங்கள் நாடகத்தால் நாட்டுக்கு நல்ல பலன் உண்டாகும் என்பது என் நம்பிக்கை. புகழுரை எதற்கம்மா..! ஏதோ எம்மாலான தொண்டு. தாங்கள் உட்காருங்கள் தயவு செய்து. (கனிமொழியின் விழிகள் அடிக்கடி மணி வண்ணன் விழிகளைச் சந்திக்கின்றன/ (காசி முடிவு)