பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22 தொட்டசிலை வினாயகனும் ஆதிதும்பிமுக அருஞ்சுப்பிரமண்ணிய

23.

24.

பிள்ளையாரும் யிட்டமதில் பாரவேல்பீட மயிலு யீஸ்பரிதண்டேஸ்பரனு மதுவர் பாலகரும் வட்டளவில்லாத வானவரும் சூழ்ந்த வளமான பழனியுறை சின்னக்

குமாரன்

சட்டபரி ஆறுமுகக் குமாரர் பெரிய சிவலோக நாதரும் வீரவாகு தேவர் வெட்டிச்சுனைப் பஞ்சவர்ணப் படுக்கை பாதை மேச்சரிவில் ஏணிச்சுனை திருமஞ்சனத் துறையும்

வீட்டிவெகுநாதர் சுனையும் நினைவில் விசையகிரி வேலீசுபர முடையார்

சன்னதியும்

சட்டிமுனிச் சொல்படி இடும்பன் சென்று காவடி எடுத்துவந்த சத்தி

சிவகிரியும்

கொட்டிமிடு காராவின்படையும் தெப்பைக்குளமுடனே பூப்பாரையோடு

ஆறு ஆருநூரூர்

அட்ட மங்கலாமென மலையம் பழனி ஆறிரண்டு மங்கலா அழகு

அசோதை புன்னும்

கட்டடு மட்டாயச் சேணித்திலங்கு வளமும் நிறைந்த கனகாபுசேக ரற்றின

பழனி நகர்க்கதிபன்

செட்டி வய்யாபுரி நன்னாடன் வகைத்திறல் விசையகிரி வேல்ச்

சின்னோவன் போற்றி

மட்டுமரகத மயில்மீதிலேறி வாற வேலாயுதக் கடவுள் பவனிபார் தோழி.

காகிதச்சுவடி ஆய்வுகள்

95