பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சாமி, சதீஸ் சிஸ்ரோ. வா. மு. கோமு, அந்திசத்தியன், சீனிவாசன். பி. எஸ். சிவகுமார், கே. ஜெமல் அகமது. லெ.னா. ராமசாமி. கலைச்செல்வன், வி. சாகர், மு. கி. பிரேம் குமார். எம். என். வடிவேலு.வண்ணை சிவா, அசுரன், ஆரணி, விளைலாசர், மோ. எட்வின் டேனியல். எம். பி. வெங்கடேஸ்வரன், பொறி. அமலன். வன கைதிநேசன், ப. சர்மிளா, ஆம்பூர் சலோ, சுரா இராம கிருட்டிணன், வே. சரவணன். ஜெம். சீனிவாசன். பரமேஸ்வரன். அழகிய பெரியவன். ப. நந்த கோபால். புதுவை தமிழ் நெஞ்சன். மே. மணிகண்டன், சசி விஸ்வசந்திரன். கவிப்பித்தன். இரா. விஸ்வேஸ்வர். பிரகதீஸ்வரன், மு. செந்தில் குமார், துளி துவக்கம் அனபுச் செல்வன், ப. மோகன் தாசு, ஆ. சி. சின்னப்பா. எஸ். சாமிஜி. மேகவண்ணன். மா. முத்துக் குமரன், ஜே. அன்புமணி. சூசைநாதன். கே. ஜெகநாதன், தி. அறிவின், இரா. உதய குமார். முகில்.

2: 6 1977 முதல் 1997 வரை வெளிவந்த தமிழ்க் கையெழுத்து இதழ்களில் செய்திகள்

1977 தாழம்பு

1982 சிதறல்

1985 பாரதி

1985 விடுதலைப் பறவை

1985 மலர் மணம்

1985 சீறும் சிறுத்தை

1985 பாரி மலர்

1985 பைரவி

188

இது 1983 முதல் மாதம் ஒரு இதழாக வெளி வந்தது. 1985ஆம் ஆண்டு வெளிவந்த 100ஆவது இதழ் மட்டும் அச்சுப் பிரதியாக வெளிவந்தது.

இது 1983 முதல் கையெழுத்து உருளச்சு நகல் இதழாக வெளிவந்தது.

01-01-1986 முதல் தட்டச்சுப் பிரதி இதழாக வெளிவந்தது. 1992ஆம் ஆண்டு முதல் அச்சுப் பிரதியாக வெளிவந்துள்ளது. கையெழுத்துப் பிரதி உருளச்சு நகலாக வெளிவந்தது.

1991ஆம் ஆண்டு முதல் பெயர் 'சிற்றிதழ்ச் செய்தி' ஆக மாற்றப்பட்டது.

1991ஆம் ஆண்டு முதல் அச்சுப் பிரதியாக வெளிவந்தது.

கையெழுத்துப் பிரதி இதழாக வெளிவந்தது.

1988 கையெழுத்து நகல் பிரதி. 1993 முதல் அச்சுப் பிரதியாக வெளிவந்தது.

கையெழுத்து நகல் இதழாக வெளிவந்தது. கையெழுத்துப் பிரதி இதழாக வெளிவந்தது.

காகிதச்சுவடி ஆய்வுகள்