பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மற்றும் 1904 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. இதன்படி ஆங்கில எழுத்துக்களான A, B, C, D,... யின் அடிப்படையில் பொருள்கள் பகுக்கப்பட்டன. எனினும் 1, 0,W, X, Y ஆகிய எழுத்துக்கள் மட்டும் பயன்படுத்தப்படவில்லை.

A

பொதுவானவை

தத்துவம்

வரலாற்றின் கிளை அறிவியல்

வரலாறு-பொது மற்றும் பழங்காலம்

B-Bj

BL-BX

சமயம்

C

D

EF

G.

H

J

K L M N

P

Q

T

ORS E D > N

U

V

வரலாறு-அமெரிக்கா

புவியியல், மானுடவில், மற்றும் நாட்டுப்புறவியல்

சமூக அறிவியல்

அரசியல்

சட்டம்

கல்வி

இசை

நுண்கலை

மொழியும் இலக்கியமும் அறிவியல் மருத்துவம்

வேளாண்மை

தொழில் நுட்பம் இராணுவ அறிவியல்

கடற்படை அறிவியல்

மேற்கோள் நூல்கள் மற்றும் நூலக அறிவியல்

இப்பகுப்பில் பொதுவானவை அல்லது மேற்கோள் நூல்கள் மற்றும் நூலக அறிவியல் ஆகிய பகுப்பில் ஆவணங்கள் அடக்கப்பட்டிருத்தல் கூடும். ஏனெனில். அதனைச் சரிபார்க்கத் தேவையான மேற்கோள் நூல்கள் இல்லை.

4.கோலன் பகுப்பு முறை (Colon classification)

கி. பி. 1924ஆம் ஆண்டு சீர்காழி இராமாமிருத ரங்கநாதன் தமது நூலகவியல் படிப்பை இலண்டனில் பயின்றபோது இம்முறையை அவர் உருவாக்கினார். இதன்படி. டெசிமல் பகுப்பில் பயன்படுத்தப்பட்ட எண்முறைகளும், நூலகக் காங்கிரஸ் பகுப்பில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில எழுத்துக்களும் ஒன்றாக்கப்பட்டு முதன்மை வகுப்பிற்கு ஆங்கில எழுத்துக்களும், துணை வகுப்பிற்கு எண்களும் பயன்படுத்தப் படுகின்றன. இதனால், மிக அதிகமான பொருட்கள் இப்பகுப்பில் சேர்த்துக் காகிதச்சுவடி ஆய்வுகள்

441