பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காகிதச் சுவடிகள்

1.உய்யாழ்வான் என்னும் பாளையக்காரன் வரலாறு, டி. எண் 3116.

2. கவளப்பார் நாயர் வம்சாவளி. டி. GTGT 2859.

3. குடியமல்லூர் தேவஸ்தான பூர்வீக வரலாறும், பூர்வீக ராசாக்கள் வரலாறும்- டி. எண் 3000.

4. கும்மிடிப் பூண்டி சிலாசாசனமும் வரலாறும் டி எண் 3085.

5. கும்மிடிப் பூண்டி பாலீசுவரன் கோயில் கைபீது டி. எண் 3087.

6. குறும்பர் என்ற இடைச்சாதியார் வரலாறு டி GTGOOT 3114.

7. குறும்பர் கைபீது டி. எண் 2862.

6. குறும்பர் சரித்திரம் டி எண் 2862. 9. குறும்பர் வரலாறு டி எண் 3035.

10. கோட்டை வயனம் டி. எண் 3791.

11. தாமரைப்பாக்கம் வரலாறு டி. 3147.

12. தாமரைப்பாக்கம் சித்தேரி, பொன்பத்தி கிராமக் கைபீது டி எண் 3164. 13.திருவிடைச்சுரம் கோட்டை வரலாறு டி எண் 3094. டி

14 தொண்டை மண்டல வரலாறு டி எண் 3102.

15. நெறும்பூர் குறும்பர் கோட்டை வரலாறு டி. எண் 3197. 16. பட்டிப்புல கிராமக் கைபீது டி. எண் 2864.

17. படுவூர் பாண்டுக்குழி வரலாறு டி. எண் 2866.

18. பொன் விளைந்த களத்தூர் வரலாறு டி எண் 3100.

19. பொன்னேரி குறும்பர் கோட்டை வரலாறு டி எண் 3086.

20. மருதங் குறும்பர் கோட்டை வரலாறு டி. எண் 3103.

21. வேடச்சந்தையூர் நாகணம்பட்டி நாட்டாண்மை சடைச்சகவுண்டன் வரலாறு டி எண் 3016.

36

காகிதச்சுவடி ஆய்வுகள்