பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௬ காசி மாஹாத்மியம்.

இத்தகைய பேய்க் குழாத்தில் இருந்த ஒரு பெண்பேய், தெய்வமே! இப்பூமியில் எனது சாபத் தைப் போக்குவா ரும் உண்டோ ? ஒரு மனிதன் கூட எனக்கு அருகில் வ ருகின் றானில்லையே” என்று ஏக்கத் தோடு கதறுகின்றது. இதனைக் கேட்ட - ஏனைய பேய்கள் : உனக்குச் சாபம் எங்ஙனம் வந்தது ?’ என

அப்பெண்பேய் சொல்லலுற்றது பெருநெடும்பசி பெய்கல மாவன பிற்றைநாளின் முன்னாளின் மெலிவன கருநெடுங் பனங் காடு முழுமையுங் காலுங் கையு முடையன போல்வன. வத்தலாக வுலர்ந்த முதுகுகண் மரக்கலத்தின் மறிபுற மொப்பன ஒற்றை வான்றொளை புற்றெனப் பாம்புடன்

உடும்புமுள்புக்  குறங்கிடும் உந்திய,

பாந்தணால்வன போலு முடன்மயிர்ப் பாசிபட்ட பழங்தொளை மூக்கின ஆந்தை பாந்தி யிருப்பக் துரிஞ்சில்புக் கங்கு மிங்கு முலாவு செவியன. கொட்டு மேழியுங் கோத்தன பல்லின சோம்பி பாம்பிடை கோத் தணி தாலிய தட்டி வானைத் தகர்க்குங் தலையன

தாழ்ந்து மார்பிடைத் தட்டு முதட்டின. அட்ட மிட்ட நெடுங்கழை காண்கிலென்' அன்னை யன்னை யென்றலுங் குழவிய

ஒட்ட ஒட்டகங் காண்கிலென் பிள்ளையை

ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.