பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2- С, காசி மாஹாத்மியம். ாைாது அன்பு கிடைக்கவேண்டின் பாகீரதி ஸ்நாங் தான் அதற்கு ஒளவு,த மாகும். காசிக் கலத்தின் பெருமையையும் அவ் விசுவேசரது பெருமையையும் யான் என்னென் றெடுத்துரைப்பேன். ஆயிரம் Ε/Γ வுடைய ஆதிசேடலுைஞ் சொல்ல முடியாது. ஆயி இவம் என் ஆசை அடங்க யான் சிறிது கூறுவேன்:

亲 இரண்டெ ழுத்தின லாகிய காசியென் றிசைக்கும் அாண்ட ருக்திரு மந்திரம் அளற்றினின் றெடுத்துக் திரண்ட இன்புலா முத்தியிற் சேர்க்குமேற் சிலம்பு

குரண்ட சீர்ச்செழுங் காசிமான் மியமெவர் குறிப்பார் : ()

  • வாா ஒசி யுளதினைத்தோர் வளமார் சிவசா லோக்கியாே

வார ணுகி வாய்மொழிவோர் வளமார் சிவசா மீப்பியரே வாா னுசி கரிசிக்கோர் வளமார் சிவசா ரூப்பியரே வார ணுசி வசிக் சமர்வோர் வளமார் சிவசா யுச்சியரே. () காசியை சினைக்க முக்தி காசியென் றுரைக்க முத்தி காசியைக் காண முக்தி காசியைச் சூழ முத்தி காசியில் வசிக்க முத்தி காசியைக் கேட்க முத்தி காசியின் வசிப்போர் தம்மைக் கண்டு.தாழ்ந் திடுதன்முத்தி. - ல் க1 இ யுள்ளுகர், காசி கேட்குநர் காசி கானுகர், ஆசின் முத்தாே.” (13) காசிநாதரை வணங்காத மனிதன் வஞ்சகன். ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று தனது பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு வைத்தால் அவனு டைய பாபங்க ளெல்லாம் பின்னிட்டுப் பின்னிட்டு ஒடிப்போகும். *காசிக்குப் போகின்றேன் நான் என்ற உரைகளைக்கேட்ட அளவில் பிரமஹத்தியாதிகள் பயப் பட்டு ஒடும். கங்கா என்னும் பதத்திலுள்ள அகA

  • காசி ரகசியம்.