பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம். 2- 5 ாங்களைத் தியானஞ்செய்தால் மனிதன் சுக்களுவான். நமது கையின் பயன் விசுவேசாைக் கொழக் கூப்பு வதே. காலின் பயன் அவர் கோயிலை வலம் வருவதே. செவியின் பயன் அவர் புகழைக் கேட்பதே. கண் ளிைன் பயன் அவர் ஸ்தலத்தைக் காண்பதே. தலையின் பயன் அவரை வணங்குவதே. நெஞ்சின் பயன் அவரை நினைவதே. 품 - ■ ■ e FT. 畢 H டி . கண்ணுதலா லயகோக்குங் கண்களே கனகள, கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள், பெண்ணுெருபா கனைப்பணியுங் கலைகளே கலைகள், பிஞ்ஞகனப் பூசிக்குங் கைகளே கைகள், பண்ணவன்றன் சீர்பாடு கன்னவே கன்னு, பான் சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள், அண்ணல் பொலங் கழனினைக்கும் கெஞ்சமே நெஞ்சம், அரனடிக்கீழ் அடிமைபுகும் அடிமையே அடிமை."(14) சிம்ஹத்வஜ ! சிவபிரான் மெய்யர்க்கே மெய்ய ாாத லின் அவர்மாட்டுக் கெடாத உறுதியும் கம்பிக்கையும் உனக்கு இருத்தல் வேண்டும். நல்வழி ஒன்று தோன் றும்போது அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் பலவித இடையூறுகள் நேரிடக்கூடும். அடியார்களது உறுதி யைச் சோதிப்பதிற் சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு.உறுதியுள்ளவர்களுக்கு எம்பிாான் அருள் புரிவார். ஆதலின், சிம்ஹத்வஜ ! 岛 காசிக்கு அவசியம் போகவேண்டும்.சந்திரசேகாமூர்த்தியின்கருணையிஞல் புத்திரபாக்கியம் முதலிய சகல சம்பத்தும் உனக்கு உண்டாகும். இது நிச்சயம், கிச்சயம், முக்காலும் " * பிரமோத்தரகாண்டம்.