பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம். 5. Ті யைப் போல இவ்விதத்திற் கிடைக்க ஆயிரம் மனேவி மார் எனக்கு உண்டு. எடா ! இன்றல்ல இந்த செளரி யம் எனக்குப் பிறக் கது. இங்ா னம் ،لأول به பறிக்கல் நாங்கள் தலைமுறை கலைமுறையாகச் செய்து வரும் தருமமாம்” என்று சொல்ல, மகாவீரனுகிய அரசன் அடங்காக் கோபக்கோடு, அடே, துஷ்டா ! உனது புன்னெறி இன்ருேடு முடிவு பெறுகின்றது பார். சற் சனங்களுடைய கிாவியத்தை அபகரிக்கிற துர்ச்சனக் கலைவா கில்லடா. இதோ எனது கொடிய பானங் களுக்கு உன்னே இை ரயாக்குகின்றேன். கள்ளப்பயலே! உன்னுடைய தலை இதோ தாள் தாளாகப் போகிறது i rri. பிழைக்கோடவேண்டு மென்றிருந்தால் எனது மனைவி மத்தாாலக்டிமியை விட்டுவிட்டுப் போடா. என்னே யாரென்று கினைத்தாயடா ? உங்களே ப்போன்ற மிருகங்களை அழிப்பதற் கென்றேற்பட்ட மிருகேங் திரனுய சிம்ஹத்வஜன் என்னும் அரசன் தான். சங்காம ருத்திரனுடைய பக்தன் தான். ஆயிரங் காக்கைக்கு ஒர் கல் பே ாதாதா ? இதோ உன்னையும் உன் இனத் தாரையும் ஒரு கொடியிற் சங்கரிக்கின்றேன்; துஷ்ட பிண்டமே சண்டாள ஜன்மமே! : அர்க்கத்திற்கு ஆசைப்பட்ட உனக்கு அர்த்தம் சமீபித்துவிட்டது y என்று கூறி எதிர்த்தான். இங்ஙனம் வாசித்த அாசனுக்குங் கள்ளர் தலை வனுக்கும் யுக்கம் வெகு கோாமாய் கடந்தது. கோபத் தினுற் கண் சிவந்து புருவத்தை நெறித்துத் தனது வில்லை வளத்துச் சாமாரி பெய்தனன் அரசன். அவை களை எல்லாக் தடுத்துத் தானும் மறுமாரி பெய்தான்

  • அர்த்தம்=பொருள்.