பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E – ER காசி மாஹாத்மியம். தும்பிான். அதிக கோலாகலத்துடன் வெகுநேரம்

  • ---- 畢 H -- - H. on = |- IT J . இருவர்க்கும் சண்டை கடந்தது. ஈற்றில் மஹா கொடி யனை தும்பிான் சிம்ஹக்வஜனுடைய வில்லை முறிக் துச் சிம்ஹகாகஞ் செய்தான். அரசன் உடனே

H f முஷ்டிபுக்கக்கிற்குப் பாய்ந்தவித்தான். அந்த யுக் கத்தில் தும்பிசன் அாசனைப் பிண்டம் பிடித்து விட் டான். அாசலும் மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தான். தும்பிரவேடன் அரசனுடைய உடம்பை எலுமிச்சம் பழத்தைப் பிழிவது போற் கசக்கி விட்டு மக்கார லக்ஷ்மியையும் உடன் கொண்டு தனது பரிவாரங்க ளுடன் போய்விட்டான். * ஆபத்து வேளையில் அரசளுேடு எஞ்சிகின்ற சில சங்கியாசிகள் அவனுக்கு மூர்ச் ፴) .. தெளிவித்தா ர்கள். அப்போது அவன் அவர்களே நோக்கி மிகுந்த அக்கக் -, i. # அது டன கூறுகனருன: I

o அங்கோ ! ஐயன்மீர் ! நமது காலதோஷத்தைக் கண்டீர்களோ ? சண்டையில் தோற்ற என் சரீரம் மிகத் தளர்ந்தது. அவயவங்களே அசைக்கக்கூட முடிய வில்லை. எனது சஸ்த்ரங்கள், அஸ்க்ாங்கள், வஸ்த்ாங் கள் யாவுக் தொலைத்தனவே. கஷ்டம், நான் ஏன் இன் லும் பிழைத்திருக்கின்றேன். கங்காதாா என்னைக் கைவிட்டாயோ? எவ்வகைத்தான யுத்தத்திலும் எனக்கு ஒப்பாவார் கூட இதுவரையும் நான் கண்ட தில்லையே! அத்தகைய மஹாவிாணுகிய என்னேச்சயித்த அத் தும்பீான் என்பான் எவனே ? இந்த லோகத் தானே ? மற்றெந்த லோகத்தானே ? என்னே அவன் ஆற்றல்! பாவி, எனது மந்தாாலக் மியையுங் கொண்டு