பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம். உடு போய் விட்டானே. ஈசா யான் பிள்ளை வாங் கேட்க வந்து பெண்டிழந்து போனேனே. இஃதென்ன இங்ங்னங் தன் மனைவியை நினே க் து கினை க் و التالي மனம் பதறி அாசன் புலம்புகின்ருன் : மக்கா-லகடி-மியே! மந்தா லக்ஷ சமியே! பந்தார் முலையாய்! பதகன் உனைப்பிரித்தான் ; அங்கோ அவலத் தழுங்கிப் புலம்புகின்றேன் ; இக்கோ எனுமுகத்தாய் என்றுன்னைக் காண்பேனே?(15) காசித் தலத்துறையுங் கங்கா தா வுன்னைப் பூசித் தடிபணியப் பூரியேன் போந்தேனென் ஆசைத் தளிரியலை யாரோ ஒரு பாவி கடசித் சவிராது கொண்டோடிப் போயினனே. (16) கண்ணே கருணைக் கடலே! அருமறைகள் அண்ணு எனவேத்தும் அத்தா அடியேன்றன் கண்ணுன காதலியைக் காட்டாயோ? காட்டாயோ? உண்னே யகற்ருயோ? உண்னே யகற்ருயோ ? (17) இங்ஙனம் புலம்பிக் கன்னே டிருந்தவர்களை நோக்கி, * அன் பர்களே ! பாாேதி ஸ்காகத்தால் வரும் யோகமும் புண்ணியமும் பெறுதற்கு நான் பாத்திர னல்லன் போலும். ஜன்ம ஜன்மமாய்ச் சேர்ந்த வினைத் தொகுதியோ இங்ங்னங் தடைசெய்தது ? எது எப்படியானு அலும் நாம் உறுதியைக் கைவிடக்கூடாது. எடுத்த காரியத்தை கிறைவேற்றியே திரவேண்டும். பூநீகாரத முகிவர் உபதேசித்ததை நான் மறக்க இல்லை. எவ்வகையாஅலும் காசிக்குப் போதலே நன்று எனத் துணிபுடன் கூறித் தன் தேககோயையும் புறக்கணித் துப் புறப்பட்டான்.