பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ПЕ —а - காசி மாஹாத்மியம். கனகாத னுகிய நந்திகேசுரனைத் தும்பீான் என்னும் வேடகை அனுப்பி உனது கரும பத்தினியை ஈண்டுக் கொணர்விக்கதும், சண்டையில் உனது கிதிமுதலிய வற்றைக் கவர்வித்ததும் நாமே. இங்கனம் அச்சுறுத்தி வெருட்டினுல் வந்தவழியே திருமிப் போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் அன்போடும் இந்த கேத்திரத் திற்கு வருவாயோ என உன்னைப் பரீகூகித்தோம். எமக்கு இப்போது முற்அஞ் சந்தோஷமே. நீ புத்தி மான், கைர் யசாலி. இப்போது நீ கயா சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் எல்லாம் அறவே ஒழிக் கன. அதுவுமன்றி, முன்பிறப்பில் தனது சிாார்த்த பலனில் உனக்கு ஒரு கூறு கடன் கொடுக்க வழிப் போக்கனும் தமது கணங்களில் ஒருவனுன்ை. இனி நீ பாரியா ஸ்மேகளுய் உன் ஊருக்குப் போகலாம். யே வரும். இன்னும் பன்னி இனி உனக்கு நன்மை ாாயிர வருடம் இப்பூவுலகைப் பரிபாலிப்பாய். உனக்கு ஒர் அருமைப் புதல்வன் பிறப்பான். நீ கவற்சியுற வேண்டாம். ஈற்றில் நீங்கள் எமது லோகத்தை அடை விர்கள். மந்தா லக்ஷ்மியும் நீயும் இம் * மந்தாகினியில் முழுகுவிாால்ை உங்கள் தகாத்து அரண்மனை வாவிக் கரையில் எழுவிர்க்ள். உங்களுக்கு என்றும் மங் களமே” எனத் திருவாய் மலர்ந்து மறைந்தருளினர். வெகு விநயத்தோடு சுவாமியின் திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசன் ஆகத்தக் கடலுள் திளைத்து, * யார்க்கும், முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருளுளதோ என வியந்து களிகூர்ந்தான்.

  • மக்தாகினி-கங்கை.