பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம். Fi_ГЯ. சிம்ஹத்வஜன் பலநாள் அம் மஹாகேத்திரக் திற்' றங்கி யிருந்து அங்கர் முழுமையுங் தரிசித்துத் துண்டி விநாயகரையும், கதிர்காமவேலவரையும் வனங் கிப் போற்றி, விசுவநாதரையும் விசாலாகூதியம்மையை யும் பன் முறை தாழ்ந்து வணங்கி, சடைமேற் கங்கையொகி في نهG3:35T கொக்கின் இறகுங் கோளரவும் வாலப் பிறையும் பொலிந்திலங்க மாசு மனத்தேன் முன்வந்து சாலத் திருக்கண் னருள்பொழிந்து தமியேன் உய்யும் வழிமொழிக்க குலக் காத்துப் பெரும்ானுன் சுடர்ப்பொற் பாதக் கொழுகின்றேன். (36) தேவா விசுவ நாதாநற் செல்வி யன்ன பூரணியோ டோவா தென்றுங் காசிகக ரோங்கிப் பொலிய அமர்ந்தருள்வோய்! மூவா முதல்வா அடியேனை முன்பு சோதித் தருள் புரிந்த கோவே உன்னை மொழிந்தேனே கொடிய பிறவி யொழிந்தேனே. (37) .ே வ ம். . Fசன் காண் எவ்வுயிர்க்குங் கண்ணு ன்ைகாண் எழ்கடலும் எழுலகுஞ் சேர்ந்து கின்ற சேசன்காண் திருக்கயிலை மலைவாழ் வான்காண் சிறியேனத் தொடர்ந்துவரு கொடிய பாச நாசன் காண் கல்விசுவநாதன் முன்காண் = 1 . " - H = * நலமளித்துப் பவந்தொடைக்குக் தலமாங் காசி வாசன் காண் மங்கைவிசா லாககி யாட்கு ' மணவாளன் காணவனென் மனத்து ளானே. (38)