பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_அெ காசி மாஹாத்மியம். எனத் கோத்திம ஞ் செய்து பிரியா விடை பெற் அச், சிவபெருமானைச் சிந்தித் கவளுய்த் தனது மனைவி யோடு மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் ஊரி அலுள்ள மாளிகை வாவிக் கரையில் யாவரும் வியக் கும்படி இருவரும் எழுந்தா ர்கள். --- அரசனுக்கும் இறைவன் ஆக்ஞையின் படி ஒாாண் குழங்கை பிறந்தது. அது வெகு திவ்விய ரூபத்தோடு பொலிக்கது. அரசன் அக் குழந்தைக்குக் தாலத் g6uগুল என்ற நாமகாணஞ் செய்தா ன். பின்னர் கால முறையில் தனது மகனுக்குப் பட்டங்கட்டி முடியுஞ் குட்டினுன் காலத்வஜன் மன்னுயிர்களைத் தன்னுயி ரெனக் கருதிச் செங்கோல் செலுத்தி உலகைப் புரந்து வருகலைக் கண்டு அரசன் பேருவகை பூத்தான். பன் னியாயிர வருட முடிவில் சிம்ஹத்வஜனும் மந்தாாலக் மியும் சிவபிரான் றிருவடிநீழலிற் சேர்ந்தனர். இருவ ரும் அவன் அருளாலே அவன் ருள் வணங்கி அழி யாப் புகழுக்குப் பாத் கிராாஞர்கள். தா லத்வஜனும் பன்னுள் இவ்வுலகை ஆண்டிருந்து அான்சேவடி யடை,க ான். காசித்தலத்தின் அருமையையும் கங்கா நாயகன் பெருமையையும் எடுத்தோதும் இக்கதையைக் கேட் போர்க்கு அழியா மேன்மை உண்டாகும்; அவர்செய்த பா பங்க ளெல்லாம் நசிக்கும்; புகழும் புண்ணியமுங் தோன்.அம்; என்றும் சிவம் பெருகும். இங்கனம் சிவபக்தசிரோமணியாகிய சூதமுகிவர் இக்கதையைப் பத்திச்சுவை கனி சொட்டச் சொட்டச்

  • பனைமரத்தைக் கொடியாக உடையவன்.