பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 131 ஆகிய இரண்டு பிரபந்தங்களன்றோ வைணவ தரிசனத்திற்குக் கல்மதில்களாக இருப்பவை? அவற்றை அசைக்க முடியுமோ ஒருவர்க்கு?" என்றானாம் கிருமி கண்ட சோழனின் மகன், இதனால் திருவாய்மொழியான அசுரப்பிரகிருதிகள் மண்ணுண்ணும் படியாகவும் தேவப் பிரகிருதிகள் வாழ்ந்து போம்படியாகவும் அவதரித்தது என்னுமிடம் ஒரு சிறுவன் வாயினாலும் வெளி வந்தது என்று காட்டப் பெற்றது.