பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 'ஸ்ரீ சடகோபன் பொன்னடி' 'வைணவ இலக்கியமாமணி'

'தமிழ் வாகைச் செம்மல்.’

பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் - எம்.ஏ., பி.எஸ்.சி., எல்.டி. பிஎச்.டி. டி.லிட். இந்நூலாசிரியர் பற்றி..... 89 - அகவையைக் கடந்தவர் பணிகள் : - - 1. 9 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (1941- 50)

2. 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி - தமிழ்ப்

பேராசிரியர் - துறைத்தலைவர் (1950 - 60) 3. திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் துறைத் தலைவர் ( 1960 - 1980) ஒய்வுக்குப் பின்னர் பணிகள்: - - 1. 18 திங்கள் தமிழ்க் கலைக் களஞ்சியம் தலைமைப் பதிப்பாசிரியர். 2. 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்பியல் பேராசிரியர்.

3. சென்னைப் பல்கலைக் கழகம் - தமிழ் இலக்கியத்துறை

வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். 4.மதிப்பியல் இயக்குநர் - மரபியல் பண்பாடு நிறுவனம் (1995 - 2002) சென்னைப் பல்கலைக் கழகம்.

பிற பணிகள்:

திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் - பொறுப்புகள் 125 நூல்களுக்கு மேற்பட்ட பல்துறை நூல்களின் ஆசிரியர். - - பெற்ற பரிசுகள் 16 நூல்கள் பரிசு பெற்றவை. பெற்ற விருதுகள் :15க்கு மேல் - பல்வேறு நிறுவனங்கள் மூலம்